இலங்கை
பமுனுகம பிரதேசத்தில் வீதியில் மூவரிடம் கூரிய ஆயுதங்களால் தாக்கி பணம் கொள்ளை!
பமுனுகம தெலத்துர அலபம்மா பகுதியில் மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களின் பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர். இணையத்தில் வெளியான விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்...