ஆசியா
தைவானிய இணையத் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்கும்படி சீனா வலியுறுத்தல்
சீனா, ஹாங்காங், மக்காவைக் குறிவைத்து தைவானைச் சேர்ந்த இணையத் தாக்குதல் குழு செயல்பட்டு வருவதாகச் சீனா தெரிவித்துள்ளது.இதனையடுத்து, ‘அனானிமஸ் 64’ என்ற அக்குழுவின் எதிர்ப்புப் பிரசார நாசவேலை...













