மத்திய கிழக்கு
காஸா எல்லையில் மலைபோலக் குவிந்திருக்கும் உணவுப்பொருள்கள்
காஸாவுக்கான உணவு விநியோகத்திற்கு உதவும்பொருட்டு ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சண்டையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்த மறுநாள் எல்லையில் உணவுப்பொருள்கள் மலைபோலக் குவிந்தன. விநியோகம் செய்வதற்கான அந்தப்...