இலங்கை
யாழில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த 5வயது சிறுமி !
காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் வழியிலேயே உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் –...