வட அமெரிக்கா
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை..!
அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர்....