ஐரோப்பா
மத்தியகிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐநா அழைப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் ஓராண்டை எட்டும் வேளையில் ஐக்கிய நாடுகள் மன்ற தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அமைதிக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.வன்செயல்களைக் கைவிட்டு,...













