செய்தி
சென்னையிலிருந்து புறப்பட தயாரான விமானம்… எமர்ஜென்சி கதவை திறந்த இளைஞரால் பரபரப்பு!
சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவினை திறக்க முயன்று அலாரம் அடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை...