ஐரோப்பா
இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஜப்பானும் ஜெர்மனியும் இணக்கம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பானும் ஜெர்மனியும் ஒப்புக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து...