தமிழ்நாடு
ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி கத்தியால் வெட்டி கொலை – இளைஞர் கைது செய்த...
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை செய்த இளைஞரை செட்டிபாளையம் பொலிஸார் கைது செய்தனர். கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில்...