இலங்கை
யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூர கொலை
துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை...