இலங்கை
இலங்கை – வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்...
திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....