கொலம்பியாவில் நிறுவப்பட்டது உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிராவின் வெண்கல சிலை!

உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிராவின் வெண்கல சிலை ஒன்று கொலம்பியாவில் உள்ள பாரன்குவிலாவில் நிறுவப்பட்டுள்ளது.
6.5 மீ உயரமுள்ள குறித்த வெண்கல சிலையானது, அவருடைய நடன தோற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிற்பி யினோ மார்க்வெஸ் மற்றும் அவரது மாணவர்களால் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)