குருத்தோலை ஞாயிறு பவனி சிலுவை யாத்திரையில் இயேசுநாதர் வேடமடைந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் கொள்ள குண்டா பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் குருசேகரம்
சார்பில் அருள் திரு ராஜ்குமார் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது இதில் கிறிஸ்துவ ஆலயத்தில் இருந்து பவணியாக புறப்பட்ட திரளான
கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் வேடமனிந்து சிலுவையில் அறையப்பட்ட காட்சிகளைக் கொண்டு பவனி தொடங்கியது ஏசுநாதர் ஜெபம் செய்தவாறு பேரணியாக
பள்ளிப்பட்டு வரை இந்த பேரணி நடைபெற்றது இதில் திரளான ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
(Visited 18 times, 1 visits today)