ஜெர்மனியில் அடிப்படை கொடுப்பனவு தொடர்பில் புதிய சட்டம்
ஜெர்மனி நாட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை கொடுப்பனவு தொடர்பாக புதிய சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் குடும்பநல அமைச்சர லீசா பவுஸ் அவர்கள் கிண்ட குர்சிகர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்கான அடிப்படை கொடுப்பனவு பற்றிய ஒரு சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கின்றார்.
அதாவது பாராளுமன்ற விவாதத்தில் கொண்டு வந்த நிலையில் இந்த சட்டமானது விரைவில் அமுலாக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய சட்டமானது 1.1.2025 இல் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளையில் புதிய சட்டத்தின் படி கிண்ட குர்சிகர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்கான அதிகூடிய அடிப்படையான தொகையானது 636 யுரோக்கள் வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது ஒரு குழந்தை 14 வயதுக்கம் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்களாயின் 420 யுரோக்கள் இவர்களுக்கு வழங்கப்படும் என்றும்.