இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை – மக்களுக்கு எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை இன்று வெடித்து சிதறியுள்ளது.
இதனால் 54,000 அடி உயர சாம்பல் காற்றில் கலந்துள்ள நிலையில், மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அபாயங்களைத் தவிர்க்க எரிமலையிலிருந்து தூர இடைவெளியை பராமரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் செயலில் உள்ள எரிமலைகளில் செமேரு (Semeru) எரிமலையும் ஒன்றாகும்.
(Visited 1 times, 1 visits today)





