ரஷ்யாவின் பாதுகாப்பில் இருந்த முக்கிய இரசாயன ஆலைகளை அழித்த உக்ரைன்!

உக்ரேனிய தாக்குதலில் ரஷ்ய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான ரசாயன ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது விளாடிமிர் புடினின் போர் இயந்திரத்திற்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டாஃப்ராக்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் உஃபாவில் உள்ள நோவோ-உஃபிம்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை முன்னெடுத்தது.
அத்துடன் அண்மையில் தாக்கி அழிக்கப்பட்ட கிரிஷி ஆலை ஆண்டுக்கு 21 மில்லியன் டன் வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த ஆலைகளால் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)