வேற்றுகிரகவாசிகள் போல் தோற்றமளிக்கும் மிதக்கும் கோளம் கண்டுபிடிப்பு!

வேற்றுகிரகவாசிகள் போல் தோற்றமளிக்கும் மிதக்கும் கோளத்தை ஆஸ்திரேலியாவின் ASKAP தொலைநோக்கி கண்டுப்பிடித்துள்ளது.
பால்வீதியில் டிரில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கோளம் மேலும் விரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.
அதன் வடிவம் உண்மையில் ஆச்சரியமாக இருப்பதாக கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ‘முழுமையானது’ அல்லது ‘சரியானது’ என்பதற்கான பண்டைய கிரேக்க வார்த்தையான ‘டெலியோஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்,
குறித்த கோளம் எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
(Visited 2 times, 2 visits today)