சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனம்

சீனாவில் வீட்டு பணிகளை செய்யும் திறன் வாய்ந்த ரோபோக்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவதாக சீன நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஷாங்காய் புறநகரில் உள்ள ஏஜிபாட் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதற்கயை, துணிகளை உலர்த்தும் ரோபோ, சாண்ட் விஜ் செய்யும் ரோபோ, சூப்பர் மார்க்கெட்களில் பில்லிங் பணியில் ஈடுபடும் ரோபோக்கள் என பல்வேறு பணிக்களுக்கான ரோபோக்களை காட்சிப்படுத்தி உள்ளது.
(Visited 2 times, 2 visits today)