இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)