ஜார்ஜிய சட்டம் ‘தவறான திசையில் செல்கிறது’ : நேட்டோ எச்சரிக்கை
“வெளிநாட்டு முகவர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் மீது சட்டத்தை இயற்றுவதற்கான ஜோர்ஜிய அரசாங்கத்தின் முடிவு தவறான திசையில் ஒரு படியாகும் என நேட்டோவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோர்ஜியாவை ஐரோப்பிய மற்றும் யூரோ-அட்லாண்டிக் ஒருங்கிணைப்பில் இருந்து மேலும் விலக்குகிறது. என தெரிவித்துள்ளார்.
“ஜார்ஜியாவை போக்கை மாற்றவும், அமைதியான போராட்டத்திற்கான உரிமையை மதிக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)