10வது ஆண்டு “சிகரத்தினை நோக்கி” கிரிக்கட் சுற்றுப்போட்டி – மட்டக்களப்பு இந்துகல்லூரி வெற்றி
மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான சிகரத்தை நோக்கிய கிரிக்கட் பிக் மெட்சில் இந்துகல்லூரி அமோக வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. மட்டக்களப்பின் இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் சிகரத்தினை நோக்கி என்னும் தலைப்பிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் இந்த சிகரத்தினை நோக்கி என்னும் தொனிப்பொருளிலானர் 10வது ஆண்டாகவும் பிக் மெட்ஸில் விளையாடிவருகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வு […]