வட அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 18 பேர் பரிதாபமாக மரணம்

தெற்கு மெக்சிகோவில் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பகுதி மலைகள் வழியாக வளைந்து செல்லும் வனப்பகுதி என்று கூறப்படுகிறது.

வெனிசுலா மற்றும் ஹைட்டியில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கில் சிலர் இருந்ததாகவும், அதிவேகத்தால் அது கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 8,200க்கும் அதிகமானோர் உயிரிழந்து காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்