ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் 14000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு!

ஸ்காட்லாந்தில் உள்ள பல வீடுகளுக்கு மின்துண்டிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கெரிட் புயல் காரணமாக ஏறக்குறைய 14 ஆயிரம் வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், Scottish and Southern Electricity Networks வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளைய (29.12) தினம் மேலும் சில வீடுகளுக்கு மின் துண்டிப்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்சாரம் திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்று பிபிசி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அனேகமாக வெள்ளிக்கிழமை இரவுக்குள் தவறுகளை இனங்கண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!