ஐரோப்பா

பிரான்ஸில் 1,000 போதைப்பொருள் விற்பனை இடங்கள் சுற்றிவளைப்பு

பிரான்ஸில் போதைப்பொருள் விற்பனை செய்யும் 1,000 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த இடங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin, அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் நடவடிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் மிகவும் பலமாக இடம்பெற்றதாகவும், அதிகளவு போதைப்பொருட்கள் மற்றும் களவாடப்பட்ட பொருட்கள் விற்பனை போன்றனை தடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

36,429 பேர் கடந்த ஆண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 157 தொன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் பிரதான இடங்களும், 4,000 சிறிய இடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!