உலகம் செய்தி

தனது நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

இன்று வெள்ளை மாளிகையில்(White House) நடந்த ஒரு சந்திப்பின் போது, ​​வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) தனது அமைதிக்கான நோபல்(Nobel) பரிசுப் பதக்கத்தை அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு(Maria Corina Machado) வழங்கியுள்ளார்.

பரிசை வழங்கிய பின்னர் “இது நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்றும் டிரம்ப் இதற்கு தகுதியானவர் என்றும் இது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்” என்றும் மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எட்டு போர்களை நிறுத்துவதற்கான முயற்சிகள் என்று கூறி கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக தீவிரமாகப் போராடிய டிரம்ப், சமூக ஊடகங்களில் மச்சாடோ பதக்கத்தை தன்னிடம் விட்டுச் சென்றதாகப் பதிவிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!