கொரோனா தொடர்பான விசாரணை – சீனா வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா நோய் எவ்வாறு தொடங்கியது என்பதைக் கண்டறியும் பணிகளில் உலகச் சுகாதார நிறுவனம் அறிவியல் ரீதியான, நியாயமான நிலைக்குத் திரும்பவேண்டும் என்று சீனாவின் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம் நோயின் தொடக்கம் குறித்த தகவல்களைப் பகிரும்படிச் சென்ற வியாழக்கிழமை சீனாவை வலியுறுத்தியுள்ளது.
பெய்ச்சிங் தகவல் அளிக்கும்வரை, சீனாவிலிருந்துதான் நோய் தொடங்கியது என்ற ஊகம் தொடரும் என்றும் நிறுவனம் கூறிற்று.
(Visited 4 times, 1 visits today)





