வெள்ளக்காடாக மாறிய ஆஸ்திரேலியா – வெளியேற்றப்பட்ட மக்கள்
 
																																		ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தொலைதூர நகரத்தில் வசிப்போரை நேற்று வெளியேற்றியுள்ளது.
அவசரகாலச் சேவைகள் பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது.
அவர்கள் மேட்டுப்பாங்கான இடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் இன்று வெள்ளப்பெருக்கு மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைக் கருத்திற்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மேலும் பலரை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 100 பேர் அந்த நகரத்தில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
(Visited 2 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
