தீவிரமடையும் போர்: கடந்த 24 மணி நேரத்தில் 127 பாலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 27,585 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 66,978 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 127 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)