ஐரோப்பா

பிரித்தானியாவில் சின்னம்மைக்கு தடுப்பூசி பரிந்துரை!

பிரித்தானியாவில் பொதுமருத்துவமனைகளில் சின்னம்மை தடுப்பூசிகளை குழந்தைகளுக்குச் செலுத்த அரசாங்த்திற்குகு நோய்த் தடுப்புக்கான நிபுணா்கள் கூட்டுக் குழு முதல்முறையாக பரிந்துரைத்தது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அந்தத் தடுப்பூசிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

பிரித்தானியாவில் இப்போதுதான் அதற்கான பரிந்துரை முதல்முறையாக அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் சின்னம்மை தடுப்பூசிகளை தங்களது குழந்தைகளுக்குச் செலுத்திக்கொள்ள விரும்புபவா்கள், அதற்காக சுமாா் 144.52 பவுண்ட் செலுத்தியாக வேண்டும் என்ற நிலை உள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்