ஜெருசலேம் பாராளுமன்றத்தினை முற்றுகையிட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உறவினர்கள்

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் உறவினர்கள் குழு ஒன்று ஜெருசலேமில் நாடாளுமன்றக் குழு அமர்வை முற்றுகையிட்டுள்ளனர்.
தங்கள் அன்புக்குரியவர்களை விடுவிக்க சட்டமியற்றுபவர்கள் இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் காசாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஜெருசலேமில் உள்ள பெஞ்சமின் நெதன்யாஹுவின் வீட்டிற்கு வெளியே திரண்டு , இஸ்ரேலிய அரசாங்கம் அவசரமாக ஒரு ஒப்பந்தம் செய்து அவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)