பிரபல போதைப்பொருள் வர்த்தகர் விமான நிலையத்தில் வைத்து கைது!

பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார சற்று முன்னர் (செப். 13) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல குற்றவாளி நேபாளத்தில் இருந்து வந்தவுடன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)