இலங்கையில் 10 வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் நியமனம்

இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க அவரது பெயரை வழிமொழிந்தார்.
(Visited 37 times, 1 visits today)