ஐரோப்பா

ரிஷி சுனக் பிரதமராக பதிவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகுகிறது : அடுத்த தேர்தலிலும் வெற்றிபெருவாரா?

U.K. பிரதமர் ரிஷி சுனக் இன்றுடன் பதவியேற்று ஒருவருடங்கள் பூர்த்தியாகுகின்ற நிலையில், சிறிய அளவிலான பார்ட்டி ஒன்றை வைத்து அதனை கொண்டாடியுள்ளார்.

மிகவும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவர், தற்போது ஒருவருடத்தை பூரத்தி செய்துள்ளார். இருப்பினும் அண்மைக்காலமாக சில மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

குறிப்பாக ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு சார்பாக சில ஆயுதங்களை வழங்கிய போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அதேபோல் புலம் பெயர்வோர் மற்றும் அதனை தடுப்பதற்கான சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.

இவ்வாறாக இன்னும் பல சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டார். இதற்கிடையே அடுத்து வரக்கூடிய தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்றும் எதிர்வுக்கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!