இலங்கை

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேகநபர்களின் நிதி தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் வெளியிட்ட தகவல்!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்களின் பெருமளவான நிதிகள் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளரான வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிறைச்சாலையில் அதிசொகுசா வாழ்ந்ததாகவும் அங்கு குண்டுவெடிப்புக்கான திட்டம் தீட்டப்பட்டதாக அவரது முன்னாள் செயலாளர் தெரிவித்த விடயங்களை மறுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தனது சகோதரனை பிள்ளையான் குழுவே கடத்திச்சென்று காணாமல்ஆக்கியதுடன் தனக்கும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்ததாக இதன்போது ஊடகவியலாளர் தேவபிரதீபன் தெரிவித்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!