சுவிஸில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளன.
இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகளவில் வரையறுக்கப்பட உள்ளது.
தற்காலிக அடிப்படையில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வாலாயிஸ் கான்டனிலிருந்து இத்தாலியின் மிலான் வரையிலான ரயில் பாதை மூன்று மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.
(Visited 16 times, 1 visits today)





