முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு செல்லும் மன்னர் சார்லஸ்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்வார் என்று ஜேர்மன் ஜனாதிபதி அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மன்னர் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவிற்கு முன் ஜேர்மனியையும் பிரான்சையும் தனது முதல் இடங்களாகத் தேர்ந்தெடுத்தது ஒரு முக்கியமான ஐரோப்பிய சைகை என்று ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் கூறினார். பிரிட்டிஷ் அரச குடும்பம் மார்ச் 29 அன்று ஜேர்மனிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ் மார்ச் 26-29 […]













