கீய்வில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகின்ற நிலையில், ரஷ்ய படையினர் பக்முட் பிராந்;தியத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில். உக்ரைனின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி கீய்வில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதிவரை ஒவ்வொரு நாளும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பிராந்திய […]













