மகன் என்று தெரியாமல் கத்தி முனையில் கொள்ளையடிக்க வந்த தந்தை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒரு நபர் கொள்ளையடிக்கும் நோக்கில் தனது சொந்த மகனை கத்தி முனையில் வைத்திருந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, அந்த நபருக்கு இலக்கு அவரது சொந்த மகன் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவின் க்ரான்ஹில் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 45 வயது முகமூடி அணிந்த நபர் ஒரு பதின்ம வயது வாலிபரை குறிவைத்த சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞன், 10 பவுண்டுகள் எடுக்க தனது வீட்டிற்கு அருகில் இருந்த […]













