ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை பகுதி கழக அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி குரோம்பேட்டை பகுதி அதிமுக நிர்வாகி வழக்கறிஞர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக துணை செயலாளருமான ப. தன்சிங் மற்றும் பல்லாவரம் பகுதி கழக செயலாளர் த. ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நல […]













