பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்தார்
மொளச்சூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்த மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகுபாடு இன்றி ஒற்றுமையாக மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தேச ஒற்றுமையை பேணி காக்க வகையில் ஊராட்சியை வழிநடத்தி செல்லும் இம்மக்களின் பேராதரவைக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டனி வினோத்குமார் […]













