டெக்சாஸ் பால் பண்ணை தீயில் 18,000 பசுக்கள் இறந்தன
மேற்கு டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட மிக மோசமான தீவிபத்து என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியபடவில்லை எனவும் இது தொடர்ந்தும் விசாரணையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான பண்ணை விலங்குகளைக் கொல்லும் கொட்டகை தீயைத் தடுப்பதற்கான கூட்டாட்சி சட்டங்களுக்கான பழமையான அமெரிக்க விலங்கு பாதுகாப்பு […]













