சனிக்கிழமை ராசிகள்
மேஷம் -ராசி: புதுவிதமான கனவுகள் தோன்றும். பலதரப்பட்ட சிந்தனைகள் மற்றும் குழப்பங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள். அஸ்வினி : புதுமையான […]













