உக்ரேன் போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
உக்ரேன் – ரஷ்ய போர் காரணமாக உலகம் பாதுகாப்பு செய்யும் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 ஆண்டுக்கு முன் அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டுதான் ராணுவத்துக்காகச் செய்யப்படும் செலவு மிக அதிகமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஸ்வீடனில் இயங்கும் அனைத்துலக அமைதி ஆய்வு நிலையம் இதனை கூறியுள்ளது. உலக ராணுவச் செலவு மூன்று புள்ளி ஏழு விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு ஈராயிரத்து […]













