இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு!
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான முதற்கட்டப் படிப்புகள் நாளையுடன் (22.12) முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டாம் கட்ட மூன்றாம் தவணை பிப்ரவரி 1ம் திகதி தொடங்க உள்ளது.
புத்தாண்டின் முதல் பாடசாலை தவணை பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் முன்னதாக குறிப்பிட்டுள்ளார்.
(Visited 15 times, 1 visits today)





