பெயரை மாற்றிய ஹன்சிகா? என்ன செய்தார் தெரியுமா?

சினிமா பிரபலங்களிடையே திருமண வாழ்க்கை என்பது அனைவருக்கும் இறுதிவரை செல்வதில்லை.
எவ்வளவு பிரம்மாண்டமாக திருமணத்தை செய்கின்றார்களோ அது ஆசை தீர்ந்த பின் ஓரிரு வருடங்களில் விவாகரத்தில்தான் சென்று முடியும்.
இப்படியிருக்க காதலித்து திருமணம் முடித்து இறுதிவரை வாழும் ஜோடிகளை சினிமாவில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளனர்.
அந்த வகையில் அண்மைக்காலமாக பிரபல நடிகை ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை குறித்து செய்திகள் அடிப்படுகின்றன.
தற்போது மற்றுமொரு செய்தியும் வருகின்றது. அதாவது, ஹன்சிகா அவரது பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார்.
“Motwani” என்பதை தற்போது “Motwanni” என அவர் பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார். இது எதும் வேண்டுதலா, ஜோசியமா? அல்லது புது உறவா? என்று எல்லாம் கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.
(Visited 3 times, 3 visits today)