நேஷனல் சூப்பர் லீக் இறுதிப் போட்டியை காண பொதுமக்களுக்கு நுழைவு இலவசம்

நேஷனல் சூப்பர் லீக் 2024 இன் இறுதிப் போட்டியைக் காண அக்டோபர் 6 ஆம் தேதி தம்புள்ளையில் உள்ள Rangiri Dambulla International Cricket மைதானத்திற்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போட்டியை காண வருபவர்களுக்கு நுழைவு இலவசம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இறுதிப் போட்டி யாழ்ப்பாண அணிக்கும் கொழும்பு அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
மேலும் இரு அணிகளிலும் இரண்டு தேசிய வீரர்கள் இடம்பெறுகிறார்கள்.
(Visited 69 times, 1 visits today)