வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமானப் பராமரிப்பு ஊழியர்கள் இல்லாமல் திணறும் நிறுவனங்கள்

அமெரிக்காவில் விமானப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூத்தோர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாலும் வேறு சிலர் கொரோனா தொற்று காலக்கட்டத்தின்போது மற்ற வேலைகளில் சேர்ந்ததாலும் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் இன்னும் 24,000 விமானப் பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

2028ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 40,000த்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2034ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் விமானங்களின் எண்ணிக்கை 36,400க்கும் மேல் கூடவிருக்கிறது.

அதனால் பழுதுபார்ப்பு, சீரமைப்பு பணிகளுக்கான செலவும் சுமார் 20 சதவீதம் கூடும் என்று கூறப்பட்டது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!