இலங்கையில் இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார இதனைத் தெரிவித்துள்ளார்.
கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)