செய்தி
விளையாட்டு
Champions Trophy தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நீக்கம்
2025 ICC சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்வுக் குழு ஹர்ஷித் ராணாவை...













