செய்தி
தமிழ்நாடு
பிளஸ் 1 பொதுத்தேர்வு – தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாவட்டம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம்...